திடீரென டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய இந்திய வீரர் அஸ்வின்.., பிசிசிஐ நிர்வாகம் அறிவிப்பு.., வெளியான ஷாக் அப்டேட்!!

திடீரென டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய இந்திய வீரர் அஸ்வின்.., பிசிசிஐ நிர்வாகம் அறிவிப்பு.., வெளியான ஷாக் அப்டேட்!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். இதனை தொடர்ந்து நேற்று இங்கிலாந்து ஓபனிங்  பேட்ஸ்மேனை வீழ்த்தி 500 விக்கெட் எடுத்து புதிய சாதனை படைத்தார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், இங்கிலாந்து முன்னாள் வீரர் ஒருவர் அஸ்வின் ஏமாற்றி தான் இப்படி ஒரு சாதனையை படைத்தார் என்று கூறினார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது பெரும் … Read more