8 வது தகுதி! சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் வேலை 2025..! 240 பணியிடங்கள் அறிவிப்பு!!

Madras High Court Recruitment 2025 240 Various பணியிடங்கள்

MHC Jobs: சென்னை உயர்நீதிமன்றத்தில் Chobdar, Office Assistant, Residential Assistant, Room Boy, போன்ற வேலை 2025க்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவிப்பு எண் (72 / 2025) ஏப்ரல் 6, 2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மே 5, 2025 வரை வரவேற்கப்படுகிறது. தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ வலைத்தளமான https://www.mhc.tn.gov.in மூலம் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பணியிட விவரங்கள்: வேலை காலியிடங்கள் சம்பளம் Chobdar 12 Rs. 15,700 – 58,100 Office … Read more