RRB Technician ஆட்சேர்ப்பு 2024 ! 9144 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – SSLC முதல் Degree முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் !
RRB Technician ஆட்சேர்ப்பு 2024. 09.03.2024 முதல் விண்ணப்பிக்கலாம். இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் Technician காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அதன்படி அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுளளது. RRB Technician ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP GET RAILWAY NOTIFICATION நிறுவனத்தின் பெயர் : இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வகை : மத்திய அரசு வேலை காலிப்பணியிடங்களின் பெயர் : Technician … Read more