ஒரு மகன் இறந்தாலும்., எனக்கு IAS படிச்ச மகன்கள், மகள்கள் நிறைய பேர் இருக்காங்க – சைதை துரைசாமி கண்ணீர் உருக்கம்!
சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனும், சினிமா இயக்குனருமான வெற்றி துரைசாமி, கடந்த 4-ம் தேதி தனது தனது நண்பர் கோபிநாத்துடன் இமாச்சலப் பிரதேசத்துக்கு சென்றிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்ட நிலையில் கார் சட்லஜ் ஆற்றில் விழுந்து அடித்து சென்றது. சம்பவ இடத்தில் டிரைவர் உயிரிழந்த நிலையில், கோபிநாத் உடல் படுகாயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் வெற்றி துரைசாமி உடல் கிடைக்காமல் இருந்த நிலையில், மீட்பு படையினரை வைத்து கிட்டத்தட்ட 8 நாட்களுக்கு … Read more