Tirupathur Jobs: திருப்பத்தூர் DSWO துறை வேலைவாய்ப்பு 2025!
தழிழ்நாடு அரசின், சமூக நலத்துறையின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் இயங்கும் `சகி – ஒருங்கிணைந்த சேவை மையம்(‘SAKHI – ONE STOP CENTRE) மையநிர்வாகி- 1 (Center Administrator) வழக்குப்பணியாளர்-1(Case Worker) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன. Tirupathur Jobs: திருப்பத்தூர் DSWO துறை வேலைவாய்ப்பு 2025! Particulars Details நிறுவனம் One Stop Centre DSWO வகை TN Govt Jobs காலியிடங்கள் 02 பணியிடம் Tirupathur ஆரம்ப தேதி 03.07.2025 கடைசி … Read more