8ம் வகுப்பு படித்தவர்களுக்கு சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை 2024 ! 120 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, மாதம் ரூ.71,000 வரை சம்பளம் !

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை 2024

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை 2024. மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் கீழ் மாவட்ட கோர்ட்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 120 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி, சம்பளம், வயது வரம்பு போன்ற விபரங்களை குறித்து விரிவாக கீழே காணலாம். 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை 2024 வகை: அரசு வேலை அமைப்பு: மெட்ராஸ் உயர்நீதிமன்றம் பணிபுரியும் இடம்: சேலம் காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை: நகல் பரிசோதகர் – … Read more