மக்களே அலர்ட் : சானிடைசரால் உயிரிழப்பு நேரிடலாம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை
சானிடைசர் தொடர்ந்து பயன்படுத்துவதால் உயிரிழப்பு ஏற்படலாம் என அமெரிக்க சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மக்களே அலர்ட் : சானிடைசரால் உயிரிழப்பு நேரிடலாம் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒட்டு மொத்தம் உலகையே பதற வைத்து கொண்டிருந்த கொரோனா வைரஸ் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ளது. அதற்கு முழு காரணம் அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசி மட்டுமின்றி, முக கவசம், சமூக இடைவெளி, சானிடைசர் உள்ளிட்டவைகளை மக்கள் கடைபிடித்ததாலும் தான் தற்போது பாதிப்புகள் குறைந்துள்ளது. … Read more