பெண்ணாக மாறிய முன்னாள் கிரிக்கெட் வீரரின் மகன் – அவரே சொன்ன தகவல்!
பெண்ணாக மாறிய சஞ்சய் பங்கரின் மகன்: முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், முன்னாள் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளருமாக விளங்கி வந்தவர் தான் சஞ்சய் பங்கர். இவருடைய மகன் தான் ஆர்யன். இவரும் உள்ளூர் அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் இதற்கு முன்பு விளையாடி வந்தார். Join WhatsApp Group இப்படி இருக்கையில் ஆர்யன் தற்போது ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக் கொண்டு பெண்ணாக மாறி இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் அவருடைய பெயரை, அனயா என்று மாற்றிக் … Read more