கொலை மிரட்டல்..,தனுஷ் பட நடிகை மீது பரபரப்பு புகார்?..,  இவரா இப்படி?

கொலை மிரட்டல்..,தனுஷ் பட நடிகை மீது பரபரப்பு புகார்?.., இவரா இப்படி?

நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரண்யா பொன்வண்ணன் தமிழ் சினிமாவில் விஜய்யை தவிர்த்து எல்லா முன்னணி நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணன். தற்போது இவர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நடிகை  சரண்யா பொன்வண்ணன் சென்னை விருகம்பாக்கம் … Read more