இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து அனுப்பப்படும் முக்கிய வீரர் – பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!
இந்திய அணியின் முக்கிய வீரர் சர்ப்ராஸ்கான் டெஸ்ட் போட்டியில் இருந்து விடுவிக்கப்பட இருப்பதாக முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்திய அணியின் முக்கிய வீரர் சர்ப்ராஸ்கான் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான 1வது டெஸ்ட் போட்டி சமீபத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து 2வது டெஸ்ட் போட்டி வருகிற செப் 27 ஆம் தேதி கான்பூரில் இருக்கும் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. Join … Read more