ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லத்திற்கு எதிரே புதிய வீட்டில் குடியேறிய சசிகலா….
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா 8 ஆண்டுகளுக்கு பிறகு போயஸ் கார்டன் வேதா இல்லத்திற்கு எதிரே நிலம் வாங்கி புதிதாக வீடு கட்டி இன்று காலை கிரஹப்பிரவேசம் நடத்தியுள்ளார். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லத்திற்கு எதிரே புதிய வீட்டில் குடியேறிய சசிகலா…. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் பற்றி அறியாதவர்கள் யாரும் இல்லை. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அது நாடுமுழுவதும் … Read more