பூமியில் விழப்போகும் செயற்கைக்கோள் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை.., கடும் பீதியில் பொதுமக்கள்!!
விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் செயல் இழந்த நிலையில், அது பூமியில் விழ வாய்ப்பு இருப்பதாக விண்வெளி ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. செயற்கைகோள் செயலிழப்பு விண்வெளியில் ஏதேனும் சாதனை படைக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாட்டில் உள்ள விண்வெளி வல்லுநர்கள் முயற்சி செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட வானிலையை வேகமாக கணிக்கும் செயற்கைக்கோளை அனுப்பி வைத்தனர். இந்நிலையில் விண்வெளி ஆராய்ச்சி வல்லுனர்களிடம் இருந்து ஒரு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 1990-ம் ஆண்டு ஓசோன் படலத்தை கண்காணிக்கும் வகையில் … Read more