சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல தடை… ஏமாற்றத்துடன் திரும்பிய பக்தர்கள் – என்ன காரணம் தெரியுமா?

சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல தடை… ஏமாற்றத்துடன் திரும்பிய பக்தர்கள் - என்ன காரணம் தெரியுமா?

Breaking News: சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல தடை: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள கோவில் தான் சதுரகிரி சுந்தரமகாலிங்கம். அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் மலையேறி சிவனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். சமீபத்தில் கூட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் வனத்துறையினர் யாரையும் மலையேற விடாமல் தடுத்து நிறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. Join WhatsApp Group இதனை தொடர்ந்து ஆவணி மாத பிறப்பு மற்றும் … Read more