சவுக்கு சங்கர் அலுவலகத்தில் போலீஸ் சோதனை – பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்?

சவுக்கு சங்கர் அலுவலகத்தில் போலீஸ் சோதனை - பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்?

சவுக்கு சங்கர் அலுவலகத்தில் போலீஸ் சோதனை: யூடியூபில் சவுக்கு மீடியா என்ற சேனலை நடத்தி வரும் சவுக்கு சங்கர் என்பவரை காவல்துறை தேனியில் வைத்து கைது செய்தது. இதையடுத்து அவர் மீது அடுக்கடுக்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கஞ்சா கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்நிலையில் கஞ்சா வழக்கு காரணமாக சென்னை தி.நகரில் இருக்கும் சவுக்கு சங்கரின் … Read more

கஞ்சா கடத்தல் வழக்கில் சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் – அதிரடி உத்தரவு பிறப்பித்த மதுரை நீதிமன்றம்!

கஞ்சா கடத்தல் வழக்கில் சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் - அதிரடி உத்தரவு பிறப்பித்த மதுரை நீதிமன்றம்!

கஞ்சா கடத்தல் வழக்கில் சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே 4ம் தேதி பெண் காவல் அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி தேனி மாவட்டத்தில் பதுங்கி இருந்த அவரை கோவை சைபர் கிரைம் போலீஸ் அதிரடியாக கைது செய்தது.  இதனை தொடர்ந்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் அவருடைய காரில் கஞ்சா இருப்பதை பார்த்த காவல்துறை … Read more

சவுக்கு சங்கரிடம் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது – வழக்கு மதுரை கிளைக்கு மாற்றப்படுமா?

சவுக்கு சங்கரிடம் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது - வழக்கு மதுரை கிளைக்கு மாற்றப்படுமா?

சவுக்கு சங்கரிடம் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது: பிரபல யூடியூபர்  சவுக்கு சங்கர் சமீபத்தில் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறி காவல்துறை அவரை தேனி மாவட்டத்தில் வைத்து கைது செய்தது. இதனை தொடர்ந்து கோவைக்கு அழைத்து சென்ற போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. அதில் சவுக்கு சங்கர் உள்பட காவல் துறையினருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அதுமட்டுமின்றி அவருடன் … Read more