பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி – என்ன தான் ஆச்சு அவருக்கு? இப்போது எப்படி உள்ளார்?
திரைத்துறையில் முக்கிய நடிகராக இருக்கும் சாயாஜி ஷிண்டே நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் தான் சாயாஜி ஷிண்டே.. குறிப்பாக விஜய்யுடன் சேர்ந்து நடித்த வேட்டைக்காரன், வேலாயுதம் தனுஷின் படிக்காதவன் உள்ளிட்ட படங்களில் தன்னுடைய தனித்துவமான நடிப்பை காட்டி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். மேலும் அவர் வில்லனாகவும் மட்டுமின்றி … Read more