பள்ளி வாகனங்களுக்கு புது கட்டுப்பாடு…, நாளை வரை தான் கெடு.., பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!
பள்ளி பேருந்துகளில் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்களை தவிர்க்கும் விதமாக பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது பள்ளி வாகனங்களுக்கு புது கட்டுப்பாடு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் விதமாக அரசு பல ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்கிடையில் பள்ளி பேருந்துகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் அதிகமாக காணப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில் அதை … Read more