விருச்சிகம் சனிப்பெயர்ச்சி 2025.., பணம் வரவு அதிகரிக்கும்.., ஆனால் இது முக்கியம் – என்னென்ன பலன்கள்?
திருக்கணிதப்படி பார்த்தால் இன்று மார்ச் (29.3.25) கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். இதன் மூலமாக விருச்சிக ராசிக்கு 5-ம் இடத்தில் சனி அமர்ந்து பலன் தரப்போகிறார். இந்த சனிப் பெயர்ச்சியில், விருச்சிக ராசியினருக்கு ஓரளவு பணவரவு உண்டாகும். மேலும் விருச்சிக ராசியினருக்கு இந்த சனிப் பெயர்ச்சியால் என்னென்ன பலன்கள் கிடைக்க போகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். விருச்சிக ராசிக்காரர்களுக்கான பலன்கள்: இன்று முதல் அர்த்தாஷ்டமச் சனி விலகுகிறது. எனவே, உங்களுக்கு பூர்வீகச் … Read more