நாளை(பிப் 17) கடலுக்குள் செல்ல மீனவர்களுக்கு தடை.., இது தான் காரணமா?., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ” INSAT-3DS” என்ற புதிய செயற்கைகோளை வடிவமைத்துள்ளனர். இதன் மூலம் இயற்கை பேரிடர், வானிலை நிலவரங்களை முன்கூட்டியே கண்டறிய உதவும் அம்சமாக கொண்டுள்ளது. இதன் பணி முழுமையாக முடிவடைந்த நிலையில், ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட்டின் கவுண்ட்டவுன் இன்று மாலை ஆரம்பிக்க இருக்கிறது. மேலும் இந்த செயற்கை கோளை ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் என்ற ஏவுதளத்தில் இருந்து நாளை (பிப்ரவரி 17)ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு … Read more