அந்த நடிகைகளை டிரஸ் இல்லாமல் நிற்க வைத்த பிரபல இயக்குனர்.., பின்னணி காரணம் இது தானா?
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் செல்வராகவன். தற்போது இவர் 7ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் படத்தை எடுத்து வருகிறார். இதனை தொடர்ந்து இயக்கத்தை தாண்டி தற்போது நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் அவரின் சினிமா கெரியரில் முக்கிய படங்களில் ஒன்றாக இருக்கும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியான சமயத்தில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை என்றாலும், தற்போது தான் இந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more