“கிங்” கான் மருத்துவமனையில் அனுமதி – அடக்கடவுளே.. ஷாருக்கானுக்கு என்ன தான் ஆச்சு? பாலிவுட்டில் பரபரப்பு!!
“கிங்” கான் மருத்துவமனையில் அனுமதி: பாலிவுட் சினிமாவின் கிங் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளியான ஜவான், பதான் திரைப்படங்கள் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது பிசியான ஆர்டிஸ்டாக இருந்து ஷாருக்கான் IPL போட்டியில் பங்கேற்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தலைமை தாங்கி வருகிறார். இருமுறை கோப்பையை அடித்து சென்ற இந்த அணி இப்பொழுது மூன்றாவது முறை பைனலுக்கு சென்றுள்ளது. கடைசியாக SRH அணியுடன் மோதும் போது ஷாருக்கான் … Read more