1 அலுவலக உதவியாளர் பணி! 851 பேர் விண்ணப்பம் || 8ஆம் வகுப்பு தேர்ச்சி வேலைக்கு பட்டதாரிகள் விண்ணப்பித்த நிலை
1 அலுவலக உதவியாளர் பணி: சிவகங்கை மாவட்டம் மாணா மதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்று வெளியானது. இந்த நிலையில் ஒரே ஒரு அலுவலக உதவியாளர் பணிக்கு 800+ விண்ணப்பதாரர்கள் விண்ணப்பரித்துள்ளனர்.வது தகுதி நிர்ணயிக்கப்பட்ட இந்த வேலைக்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். Also Read: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2025!141 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech இப்போது 408 … Read more