மீண்டும் மீண்டுமா?.., சால்வை போர்த்த வந்த முதியவர்.., கடுப்பாகி தூக்கி எறிந்த சிவக்குமார்.,, எகிறும் கண்டனம்!!
சிவக்குமார் தென்னிந்திய தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரும் சூர்யாவின் தந்தையுமான சிவகுமார், இன்று நடந்த பழ.கருப்பையாவின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றுள்ளார். அப்போது மேடையில் பேசிய போது என்னுடன் இரண்டு வயது குறைவாக இருந்தாலும் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவேன் என்று கூறி பழ.கருப்பையாவின் காலில் விழுந்தார். இதனை தொடர்ந்து விழா முடிந்த பிறகு வெளியே சென்ற போது, ஒரு வயதான பெரியவர் ஒருவர் அவருக்கு சால்வை போர்த்தி விட முன் வந்துள்ளார். உடனுக்குடன் செய்திகளை … Read more