40 வயதில் காதலனை கரம் பிடிக்கும் எஸ்.ஜே. சூர்யா பட நடிகை.., அட இந்த பட ஹீரோயினா?.., மாப்பிள்ளை யார் தெரியுமா?
எஸ்.ஜே. சூர்யா பட நடிகை தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கனாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் எஸ்.ஜே. சூர்யா. தற்போது வில்லனாக கலக்கி வரும் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அன்பே ஆருயிரே படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் தான் மீரா சோப்ரா. இதனை தொடர்ந்து ஜாம்பவான், லீ, மருதமலை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் அவருக்கு படவாய்ப்புகள் குறைந்த நிலையில், தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். இதனை … Read more