வந்தே பாரத் sleeper coach அறிமுகம் ! புகைப்படங்களை வெளியிட்ட மத்திய அமைச்சர் !
வந்தே பாரத் sleeper coach அறிமுகம் இந்தியாவில் அதி விரைவு வந்தே பாரத் ரயில் போக்குவரத்து முக்கிய நகரங்களில் மட்டும் இயங்கி வருகின்றது. 2024ம் ஆண்டு முதல் ஸ்லீப்பர் வசதி கொண்ட ரயில்கள் பயன்பாட்டிற்கு வரும். மேலும் புதிய மாற்றங்கள் செய்யப்பட்ட ஸ்லீப்பர் வசதி கொண்ட ரயில் புகைப்படங்களை மத்திய ரயில்வே துறை அமைச்சர் வெளியிட்டு உள்ளார். வந்தே பாரத் sleeper coach அறிமுகம் ! புகைப்படங்களை வெளியிட்ட மத்திய அமைச்சர் ! வந்தே பாரத் : … Read more