அப்பா சாவுக்கு நான் தான் காரணம்?.. உண்மையை உடைத்த SPB மகள் பல்லவி?., கண்ணீர் மல்க பேட்டி!!
தமிழ் சினிமாவின் பிரபல பாடகராகவும், நடிகராகவும் விளங்கியவர் தான் மறைந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம். கிட்டத்தட்ட 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய இவர் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். அவரின் இழப்பை இப்பொழுது வரை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. இந்நிலையில் அவர் இறப்புக்கு நான் தான் காரணம் என்று அவருடைய மகள் பல்லவி கண்ணீர் மல்க கூறியுள்ளார். அதில் அவர், ” நான் என்ன சொன்னாலும் என்னுடைய அப்பா கேட்பார், கொரோனா … Read more