சென்னையின் முக்கிய பகுதிக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெயர் – முதல்வரை நாடிய எஸ்பிபி சரண்!
சென்னையின் முக்கிய பகுதிக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெயர்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபலங்களில் முக்கியமானவர் தான் எஸ் பி பாலசுப்ரமணியம். கடந்த 1966 ஆம் ஆண்டு முதல் பின்னணி பாடகராக தனது கெரியரை தொடங்கிய தமிழில் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தி உள்பட வட இந்திய மொழிகளிலும் கிட்டத்தட்ட 40 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். Join WhatsApp Group மேலும் அவருக்கு பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளை வாங்கியுள்ளார். அது மட்டுமின்றி ஆறு … Read more