ரம்ஜான் மற்றும் வார இறுதி விடுமுறை: சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம் – TNSTC அறிவிப்பு!!!
ரம்ஜான் பண்டிகை வார விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. ரம்ஜான் மற்றும் வார இறுதி விடுமுறை: சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம் பொதுவாக ஏதேனும் விசேஷ பண்டிகளிலோ அல்லது விடுமுறை நாட்களிலோ வெளியூரில் வேலை பார்க்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் … Read more