வேளாங்கண்ணி திருவிழாவுக்கு சிறப்பு ரயில் இயக்கம் – ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!
Breaking News: வேளாங்கண்ணி திருவிழாவுக்கு சிறப்பு ரயில் இயக்கம்: பொதுவாக ஏதேனும் விசேஷ நாட்களிலோ அல்லது ஏதேனும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழா நாட்களிலோ சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வேளாங்கண்ணி கோவில் கொடியேற்றம் ஆகஸ்ட் மாதம் இறுதியில் நடைபெற இருக்கிறது. வேளாங்கண்ணி திருவிழாவுக்கு சிறப்பு ரயில் இயக்கம் இந்த திருவிழா கிட்டத்தட்ட 10 நாட்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடக்கவுள்ளது. இதனால் இத்திருவிழாவிற்கு பெரும்பாலான பக்தர்கள் கலந்து கொள்ள … Read more