ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேர் திருவிழா – இந்த நாளில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேர் திருவிழா: திருச்சி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற கோவிலான அருள்மிகு ரங்கநாதர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் வருடந்தோரும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் என்ற பெயரில் சித்திரை தேர் திருவிழா கிட்டத்தட்ட 10 நாட்களாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சித்திரை தேர் திருவிழா தற்போது கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. எனவே இந்த திருவிழாவை முன்னிட்டு தினதோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் … Read more