கரும்பு ஜூஸ் ஓவரா குடிக்கிறீங்களா?.. அப்போ இந்த ஆபத்து கன்பார்ம் – ICMR எச்சரிக்கை!!
கரும்பு ஜூஸ் ஓவரா குடிக்கிறீங்களா: தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் தனது இன்னிங்ஸை வெயில் தொடங்கி விட்டது. அதனால் மக்கள் குளிர் பானங்கள் குடிக்கும் பழக்கம் அதிகமாகி கொண்டே இருக்கிறது. குறிப்பாக கரும்பு ஜூஸை தான் பெரும்பாலான மக்கள் விரும்பி குடிக்கின்றனர். ஆனால் கரும்பு ஜூஸ் குடிக்கும் பல பேருக்கு அதனால் … Read more