சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு 20% போனஸ் 2024- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு 20% போனஸ் 2024: 2025க்கான தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மாநில மற்றும் மத்திய அரசு தொடர்ந்து ஊழியர்களுக்கு போன்ஸ் அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறது. சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு 20% போனஸ் 2024 அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் கிட்டத்தட்ட 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகிறது. … Read more