டிவியில் ஒளிபரப்பாகத சூப்பர் ஹிட் திரைப்படங்கள் – 20 வருடம் ஆகியும் வியாபாரம் ஆகாத எஸ்.ஜே. சூர்யா படம்!!

டிவியில் ஒளிபரப்பாகத சூப்பர் ஹிட் திரைப்படங்கள் - 20 வருடம் ஆகியும் வியாபாரம் ஆகாத எஸ்.ஜே. சூர்யா படம்!!

Kollywood Cinema: டிவியில் ஒளிபரப்பாகத சூப்பர் ஹிட் திரைப்படங்கள்: பொதுவாக மக்களை சோர்ந்து போக விடாமல் தொடர்ந்து என்டேர்டைன்மெண்ட்டாக தொலைக்காட்சி இருந்து வருகிறது. அந்த தொலைக்காட்சியில் சீரியல் முதல் ரியாலிட்டி ஷோக்களையும் ஒளிபரப்பாகி வருகிறது. இருப்பினும் மேலும் மக்களை குஷி படுத்தும் விதமாக திரைப்படங்களை ஒளிபரப்புவது உண்டு. டிவியில் ஒளிபரப்பாகத சூப்பர் ஹிட் திரைப்படங்கள் அதுவும் திரைக்கு வந்த சில நாட்களே ஆகும் புதிய படங்களை தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட நாட்களில் ஒளிபரப்பி வருகின்றனர். ஆனால் படங்கள் … Read more