விவிபேட் வழக்கு விவகாரம் – வாக்கு பதிவு எணிக்கையில் வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுத்த உச்ச நீதிமன்றம்!!

விவிபேட் வழக்கு விவகாரம் - வாக்கு பதிவு எணிக்கையில் வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுத்த உச்ச நீதிமன்றம்!!

விவிபேட் வழக்கு விவகாரம்: விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் 100 சதவீத ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் உச்சநீதிமன்றம்  அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதாவது  100 சதவீதம் சரிபார்க்க கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் வேட்பாளர்களுக்கு ஏதுவாக ஒரு உத்தரவையும் பிறப்பித்துள்ளது. விவிபேட் வழக்கு விவகாரம் அதாவது தேர்தல் நடந்து முடிந்த பின்னர் வருகிற ஜூன் 4ம் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை … Read more

விவிபேட் ஒப்புகை சீட்டு வழக்கு – தேர்தல் ஆணையத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

விவிபேட் ஒப்புகை சீட்டு வழக்கு - தேர்தல் ஆணையத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

விவிபேட் ஒப்புகை சீட்டு வழக்கு: மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. மேலும் வருகிற ஜூன் 1ம் தேதி வரை நடக்க இருக்கும் இந்த தேர்தலின் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் VV pad விவிபேட் எனப்படும் ஒப்புகைச் … Read more