மொபைல் டிவி பார்க்க குழந்தைகளுக்கு தடை – ஸ்வீடன் அரசு போட்ட அதிரடி உத்தரவு!!
மொபைல் டிவி பார்க்க குழந்தைகளுக்கு தடை: இன்றைய சூழ்நிலையில் வாழும் பெரும்பாலான குழந்தைகள் முதல் சிறுவர்கள் வரை போனில் மூழ்கி வருகின்றனர். இதனால் சில ஆபத்துகள் நேரிடும் என்று தெரிந்தும் கூட சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஸ்வீடன் நாட்டின் அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மொபைல் டிவி பார்க்க குழந்தைகளுக்கு தடை அதாவது, 15 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகள் செல்போன் மற்றும் டிவி போன்றவைகளை பார்க்க கூடாது என்றும் அதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. … Read more