தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு? போக்குவரத்து துறை விளக்கம்!!

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு? போக்குவரத்து துறை விளக்கம்!!

Breaking News: தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு: தமிழகத்தில் திமுக அரசு ஆட்சியை பிடித்து முக ஸ்டாலின் முதல் முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்த நிலையில் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அமல் படுத்தி வருகிறார். அதில் ஒரு திட்டம் தான் மகளிருக்கான இலவச பேருந்து திட்டம். இதன் மூலம் பல லட்சம் பெண்கள் பயன் பெற்று வருகின்றனர். மேலும் ஆண்களுக்கும் இலவச பயணம் திட்டம் கொண்டு வர போவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது ஷாக்கிங் தகவல் … Read more