தமிழகத்தில் எப்போது மழை பெய்யும்? தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய தகவல்!

தமிழகத்தில் எப்போது மழை பெய்யும்? தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய தகவல்!

தமிழகத்தில் எப்போது மழை பெய்யும்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், தற்போது வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக 104  டிகிரி வெப்ப நிலை இருந்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தில் எப்போது மழை பெய்யும் இந்த சூழலில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சில வார்த்தை பேசியுள்ளார். அதாவது, ” சென்னை … Read more