அடுக்கு மாடி குடியிருப்புகளின் மின் கட்டணம் குறைப்பு ! தமிழக அரசு அறிவிப்பு ! 

அடுக்கு மாடி குடியிருப்புகளின் மின் கட்டணம் குறைப்பு

அடுக்கு மாடி குடியிருப்புகளின் மின் கட்டணம் குறைப்பு. யாருக்கு குறையும் யாருக்கு குறையாது போன்ற முழு விபரங்கள் காணலாம். மின் கட்டண குறைப்பானது தமிழகத்தில் இன்று முதல் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. அடுக்கு மாடி குடியிருப்புகளின் மின் கட்டணம் குறைப்பு ! தமிழக அரசு அறிவிப்பு !  முதல்வர் அறிவிப்பு :   சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் அதிகளவில் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்து விட்டது. இவைகளில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் நடுத்தர குடும்பத்தினர். எனவே மின் பயன்பாட்டு கட்டணத்தினை … Read more