தமிழக மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 – விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது? வெளியான முக்கிய தகவல்!
தமிழக மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1500: கல்வித்துறையில் தமிழகம் ஒரு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. அதன்படி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக தமிழக அரசு தொடர்ந்து அடுத்தடுத்து புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. தமிழக மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 குறிப்பாக புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுவது போல், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கடந்த 2022ம் ஆண்டு தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. … Read more