மதுபிரியர்களே ஷாக்கிங் நியூஸ்.., தமிழகத்தில் இந்த 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் லீவு., வெளியான முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் கிட்டத்தட்ட 4500 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து மது விலக்கு கேட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் அரசு கொஞ்சம் கொஞ்சமாக டாஸ்மாக் கடைகளை மூடி வருகிறது. கடந்த ஆண்டு கூட 500 டாஸ்மாக் கடைகளை அதிரடியாக மூடப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது மது பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதாவது தமிழகத்தில் நாளை தைப்பூசம், நாளை மறுநாள் குடியரசு தினத்தை முன்னிட்டு … Read more