சுற்றுலா பயணிகளே.., இந்த பகுதியில் செல்ல அனுமதி.., அப்புறம் என்ன ஒரு டிரிப் போகலாம்!!
பொதுவாக மக்கள் தங்களை ரிலாக்ஸ் செய்வதற்காக சுற்றுலா தலங்கள் செல்வது உண்டு. அந்த வகையில் தமிழகத்தில் கொடைக்கானல், குற்றாலம் என பல்வேறு சுற்றுலா தலங்கள் இருக்கிறது. அதிலும் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை மலைப்பகுதிக்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். ஆனால் கடந்த கொஞ்சம் நாட்களாக மாஞ்சோலை மலை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதனால் சுற்றுலா பயணிகள் கவலையில் … Read more