தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் கவலைக்கிடம் – மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் கவலைக்கிடம்: தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் பொறுப்பில் வகித்து வந்தவர் தான் வெள்ளையன். சமீபத்தில் அவருக்கு நுரையீரலில் பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் கவலைக்கிடம் இப்படி இருக்கும் சூழ்நிலையில் அவருக்கு திடீரென நுரையீரல் தொற்று ஏற்பட்டதால் சென்னையில் இருக்கும் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. Join WhatsApp Group இந்நிலையில் … Read more