மேக்னாவுக்கு கத்திகுத்து.., பெரிய சிக்கலில் மாட்டிய சரஸ்வதி.., என்ன செய்ய போகிறார் தமிழ்.., பல திருப்பங்களுடன் தமிழும் சரஸ்வதி சீரியல்!!

மேக்னாவுக்கு கத்திகுத்து.., பெரிய சிக்கலில் மாட்டிய சரஸ்வதி.., என்ன செய்ய போகிறார் தமிழ்.., பல திருப்பங்களுடன் தமிழும் சரஸ்வதி சீரியல்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்து வரும் தொடர் தான் தமிழும் சரஸ்வதியும். தற்போது மேக்னா தமிழுக்கு எதிராக திரும்பியதால் பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இந்த நாடகம் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இப்படி விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் இந்த சீரியலின் இன்றைக்கான ஷாக்கிங் ப்ரோமோ வெளியாகியுள்ளது.   உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதாவது நேற்று தமிழை தாக்குவதற்காக மேக்னா அடியாட்களுடன் சென்றதாக கூறி சரஸ்வதி சண்டை போட்டுவிட்டு, உன்னை … Read more