என்னது… ஒரு நாளைக்கு சம்பளம் 28 ஆயிரமா? ஆனா – 7 மணி நேரம்தான் வேலையா? டெஸ்லா நிறுவனம் அசத்தல் அறிவிப்பு!
டெஸ்லா நிறுவனம் அசத்தல் அறிவிப்பு: உலகில் மிகப்பெரிய பணக்காரரான இருந்து வருபவர் தான் எலான் மஸ்க். இவர் டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் போன்ற நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருகிறார். இதனை தொடர்ந்து ட்விட்டர் வலைத்தளத்தை வாங்கிய அவர் அதற்கு எக்ஸ் என்று பெயரை மாற்றினார். டெஸ்லா நிறுவனம் அசத்தல் அறிவிப்பு இந்த மாதிரி எலான் மஸ்க் தொடர்ந்து புது புது படைப்புகளை தயாரித்து வருகிறார். அதன்படி தனது நிறுவனங்களின் ஆராய்ச்சி … Read more