டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 2024: முதல் நாள் ஆட்டத்தில் 339 ரன்கள் குவித்த இந்திய அணி!
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 2024: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பர்ஸ்ட் பௌலிங்கை தேர்வு செய்தது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 2024 இதனை தொடர்ந்து வங்கதேச அணியை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கிரவுண்டுக்குள் இறங்கிய இந்திய அணி, பௌலிங்கை எதிர்த்து போராட முடியாமல் திணறியது. ind vs ban 1st test bangladesh tour of … Read more