சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடிக்கும் விஜய்.., “தலைவர் 171″ல செம்ம டிவிஸ்ட்.., மாஸ்டர் பிளான் போட்ட லோகேஷ் கனகராஜ்!!

சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடிக்கும் விஜய்.., தலைவர் 171ல செம்ம டிவிஸ்ட்.., மாஸ்டர் பிளான் போட்ட லோகேஷ் கனகராஜ்!!

தமிழ் சினிமாவில் நுழைந்த கொஞ்சம் காலத்திலே சென்சேஷன் இயக்குனராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படம் ரூபாய் 620 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இதனை தொடர்ந்து லோகேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்க இருக்கிறார். இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. … Read more