நண்பனுக்காக உதவி செய்ய வந்த தளபதி விஜய்.., வீட்டு வாசப்படியிலேயே பேசி அனுப்பி வைத்த சஞ்சீவ்.., நடந்தது என்ன?
தளபதி விஜய் சஞ்சீவ் தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது கோட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் விஜய்யின் பிறந்தநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய் அரசியலில் இறங்கிய நிலையில் தளபதி 69 படத்தோட தனது சினிமா கெரியரை முடித்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். இதனால் ரசிகர்கள் … Read more