சிவன் பக்தர்களுக்கு குட் நியூஸ் – இனி தஞ்சை பெரிய கோவிலில் கிரிவலம் செல்லலாம்!!
தஞ்சை பெரிய கோவிலில் கிரிவலம்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பௌர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் சுற்றி வருவது வழக்கம். அந்த நாளில் சிவபெருமானை நினைத்து கிட்டத்தட்ட 14 கி மீ மலையைச் சுற்றி வருவதன் மூலமாக கடவுளின் ஆசி கிடைப்பதோடு நாம் செய்த பாவங்கள், சகல தோஷங்கள் என அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். Join WhatsApp Group இதனாலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் பெரிய கோவிலிலும் கிரிவலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக … Read more