தஞ்சை ஆசிரியை கொலை – மல்லிப்பட்டினம் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
தஞ்சை ஆசிரியை கொலை: தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் தான் ரமணி. வழக்கம் போல் பள்ளிக்கு சென்று பாடம் நடத்தி வந்த ரமணியை மதன் (30) என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். தஞ்சை ஆசிரியை கொலை – மல்லிப்பட்டினம் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு! இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அந்த … Read more