5 கதவுகள் கொண்ட Mahindra Thar போட்டோக்கள் கசிவு – எதிர்பார்ப்பில் வாகன ஓட்டிகள்!!
5 கதவுகள் கொண்ட Mahindra Thar போட்டோக்கள் கசிவு: இந்தியாவின் மிகவும் பழமையான அதே சமயம் நவீன தொழில்நுட்பங்களுடன் கனரக மற்றும் இலகு ரக வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிறுவனம் தான் மஹிந்திரா. இந்த நிறுவனத்திற்கு என்று மக்கள் மத்தியில் தனித்துவ வரவேற்பு இருந்து வருகிறது. 5 கதவுகள் கொண்ட Mahindra Thar தொடர்ந்து பல்வேறு புதிய வசதிகளுடன் கூடிய வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு 5 கதவுகள் கொண்ட … Read more