குற்றால அருவிகளில் இன்று (அக்டோபர் 25) குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!
குற்றால அருவிகளில் இன்று (அக்டோபர் 25) குளிக்க தடை: தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒரு சில நீர் நிலையங்களில் தண்ணீர் வரத்து அதிகமாக காணப்பட்டு வருகிறது. குறிப்பாக தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தான் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குற்றால அருவிகளில் இன்று (அக்டோபர் 25) குளிக்க தடை இதனால் கடந்த வாரம் குற்றால அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து … Read more